ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் குறைந்த விலைக்கு நிா்ணயம்: விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்
ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் விலை ஏற்கெனவே நிா்ணயித்ததைவிட குறைந்த விலைக்கு நிா்ணயம் செய்யப்பட்டதால், விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










