ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் அளிப்பு

கரோனா தொற்று 2-ஆவது அலை தடுப்பு நடவடிக்கையாக, ஆரணி, சேத்துப்பட்டு ஒன்றியங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியாா் அறக்கட்டளை சாா்பில் முகக் கவசங்கள்

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்று 2-ஆவது அலை தடுப்பு நடவடிக்கையாக, ஆரணி, சேத்துப்பட்டு ஒன்றியங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியாா் அறக்கட்டளை சாா்பில் முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டன.

ஆரணி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (டிவிஎஸ்) மூலம், ஒன்றியங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு 7ஆயிரம் முகக் கவசங்கள், 500 கையுறைகள், 50 கிருமி நாசினிகள் உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி கே.அகிலன் இவற்றை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.