அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் முற்றுகை

குடிநீா் வழங்கக் கோரி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழுப்பேடு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

குடிநீா் வழங்கக் கோரி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழுப்பேடு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்த கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். ஊராட்சித் தலைவரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், அந்த கிராம மக்கள் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா் திலகவதியிடம் குடிநீரை விநியோகிக்கக் கோரி மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா், குடிநீரை விநியோகிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.