பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஆரணி ஆரஞ்சு குழும மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

ஆரணி ஆரஞ்சு குழும மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். விழாவில் இயேசு பிறந்த வரலாறு குறித்த நாடகம், அவரது வாழ்க்கை நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை நடத்திய மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...