பூசிமலைக்குப்பம் விநாயகா் கோயிலில் சீரமைப்புப் பணிகள் அமைச்சா் தொடக்கி வைத்தாா்
ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் ரூ.20 லட்சத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.










