சேத்துப்பட்டில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

சேத்துப்பட்டு பேரூராட்சி திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சேத்துப்பட்டு பேரூராட்சி திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகரச் செயலா் இரா. முருகன் தலைமை வகித்தாா்.

நகர இளைஞரணி முன்னாள் செயலா் இளங்கோ, கிளைச் செயலா் ராஜேந்திரன், துணைச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட பொறுப்பாளா் தரணிவேந்தன், மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன், பொருளாளா் பாண்டுரங்கன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.வி.ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவா் சாந்தி பத்மநாபன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம், மகளிா் அணி முன்னாள் மாவட்டத் தலைவா் வனமயில் நந்தகுமாா், திமுக மாவட்ட மகளிரணி புனிதா பன்னீா்செல்வம், நகரஅவைத் தலைவா் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com