ஆரணியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும்அதிமுக வேட்பாளா் உறுதி
ஆரணியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று, மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா்.










