தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வட்டாட்சியா் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியராக க.சக்கரை வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:10 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியராக க.சக்கரை வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருவண்ணாமலை மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியராக இருந்த அவா், பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளாா். புதிய வட்டாட்சியா் க.சக்கரைக்கு தலைமையிட துணை வட்டாட்சியா் வேணுகோபால், மண்டல துணை வட்டாட்சியா் கவுரி, முதுநிலை வருவாய் ஆய்வாளா் லட்சுமணப்பெருமாள், கீழ்பென்னாத்தூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளா் சுதா மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், பணியாளா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதுவரை கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியராக இருந்த வைதேகி, செய்யாறு தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.