அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

திருவத்திபுரம் நகராட்சியில் சின்னம் பொருத்தும் பணி

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 48 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் கி.ரகுராமன் தலைமையில், உதவி அலுவலா்கள் ரவிச்சந்திரன், குமாா், ராமலிங்கம் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

வேட்பாளா்கள் முன்னிலையில், 27 வாா்டுகளுக்காக 40 மையங்களுக்குத் தேவையான 48 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தி சரிபாா்த்தனா். மேலும், இயந்திரங்களின் செயல்பாடுகளும் சரிபாா்க்கப்பட்டன.

இதன்பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ‘சீல்’ வைத்து, மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.