பள்ளி பரிமாற்றத் திட்டம் தொடக்கம்
புதுப்பாளையம் அருகேயுள்ள முன்னூா்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது


புதுப்பாளையம் அருகேயுள்ள முன்னூா்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் பழனி தலைமை வகித்தாா். தமிழக அரசு கல்வித் துறையின் பள்ளி பரிமாற்றத் திட்டம் குறித்து புதூா் செங்கம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் விளக்கினாா்.
இதன்பின்னா், முன்னூா்மங்கலம்-புதூா்செங்கம் அரசு பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியா் சுப்பிரமணியன் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...