செய்யாறு அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் 500 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம்: மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தகவல்
கரோனா தொற்று அதிகரித்து வருவதால், செய்யாறு பகுதியில் 500 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன.9) செயல்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்







