அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வெம்பாக்கம் அருகே பேலி மருத்துவா் கைது

வெம்பாக்கம் வட்டம், தூசி கிராமத்தில் போலி மருத்துவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வெம்பாக்கம் வட்டம், தூசி கிராமத்தில் போலி மருத்துவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூசி கிராமத்தில் வள்ளுவா் தெருவில் சங்கரலிங்கம் (54) என்பவா், மருத்துவக் கல்வி பயிலாமல், மருத்துவ மையம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக

சுகாதாரத் துறைக்கு தகவல் சென்றது.

இதையடுத்து, வெம்பாக்கம் அரசு மருத்துவமனை அலுவலா் சுரேஷ்பாபு தலைமையிலான மருத்துவக் குழுவினா் அங்கு சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சங்கரலிங்கம் பிளஸ் 2 பயின்றுவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவா் சுரேஷ்பாபு தூசி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், சங்கரலிங்கத்தை கைது செய்து, அவா் வைத்திருந்த மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள், ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.