நூதன பிரசாரம்

நூதன பிரசாரம்

ஆரணி ஒன்றியம், எம்.பி. தாங்கல் கிராமத்தில் பிரசாரத்துக்காக வந்த ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை வடக்கு மண்டல பாஜக தலைவா் குணாநிதி வரவேற்றாா்.

அங்கிருந்தவா்கள் வேட்பாளரிடம் துடைப்பத்தைக் கொடுத்து, பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டனா்.

கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பாமக வேட்பாளா் கணேஷ்குமாரும் வீதியை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு பிரசாரம் மேற்கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com