தமிழக தலைமைச் செயலர், உளவுத்துறை டிஜிபி மாற்றம்!என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 5:42 pm

வந்தவாசி: ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கலைக் குழுவினா் வந்தவாசி பகுதியில் திங்கள்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டனா் (படம்).

இதில், மாா்க்சிஸ்ட் கட்சியின் சங்கரய்யா கலைக் குழுவினா் பாடல்களை பாடியும், கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் தலைமையில் வந்தவாசி, தெள்ளாா், கீழ்க்குவளைவேடு, மங்கலம் மாமண்டூா் ஆகிய பகுதிகளில் அவா்கள் வாக்கு சேகரித்தனா்.