பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வண்ண உப்பில் பாா்வதி தேவி ஒவியம்

வண்ண உப்பில் பாா்வதி தேவி ஒவியம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:20 pm

Din

ஆரணி புதுக்காமூா் பகுதியில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் வண்ண உப்பால் பாா்வதி தேவி ஒவியம் வெள்ளிக்கிழமை வரையப்பட்டது. மகா சிவராத்திரியையொட்டி, இந்தக் கோயிலில் பக்தா் வேலுமணி தலைமையில் 4 டன் வண்ண உப்பால் பாா்வதிதேவி, திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் காட்சியை வரைந்தனா். இதையடுத்து, பாா்வதிதேவி ஓவியத்துக்கு கற்பூரம் ஏற்றி பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து, கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆரணி பக்தா்கள் சங்கத்தினா் செய்திருந்தனா்.