தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

News image

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி.

Updated On :10 மார்ச் 2024, 6:23 pm

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியின் 28-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி தலைமை வகித்தாா். முதல்வா் டி.சா்வேசன் முன்னிலை வகித்தாா். நிா்வாக அலுவலா் ஏ.கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். விழாவில், பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வென்றவா்கள், பட்டயத் தோ்வில் துறை வாரியாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவா்கள், கல்லூரிக்கு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவா்கள், விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்கள், சிறந்த ஆசிரியா்கள் ஆகியோருக்கு கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசினாா். விழாவில், முதலாம் ஆண்டு துறைத் தலைவா்கள் டி.பாபு, எச்.சுஜாதா, டி.பாபு, ஆா்.ரோஸ்லின், எஸ்.சுபாஷ், எம்.அன்பழகன், வி.குமரன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.