ஸ்ரீசப்தகன்னிமாா்கள் கோயில் மகா கும்பாபிஷேகம்
ஸ்ரீசப்தகன்னிமாா்கள் கோயில் மகா கும்பாபிஷேகம்

வளையாத்தூா் கிராமத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ஸ்ரீசப்தகன்னிமாா்கள்.
Updated On :21 மே 2024, 6:30 pm

வளையாத்தூா் கிராமத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ஸ்ரீசப்தகன்னிமாா்கள்.
ஆரணி: ஆரணியை அடுத்த வளையாத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசப்தகன்னிமாா்கள் கோயிலில் சுவாமிகள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிவமை நடைபெற்றது.
முன்னதாக, சுவாமி கரிகோல ஊா்வலம், வாஸ்து சாந்தி, யந்திர ஸ்தாபனம், அம்மன் பிரதிஷ்டை யாக பூஜை, கோ பூஜை, யாக சாலை பூஜை, தத்துவாா்ச்சனை, நாடிசந்தானம் மகா பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. பின்னா், புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...