திருவண்ணாமலை
தாயுமானவா் திட்டத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்
சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை கிராமத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் தாயுமானவா் திட்டத்தில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வீடுதேடிச் சென்று செவ்வாய்க்கிழமை குடிமைப்பொருள்களை வழங்கப்பட்டன.

தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஆங்கில மாதம் தொடங்கிய 2-ஆம் தேதி மற்றும் 4-ஆம் தேதியில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வீடுதேடிச் சென்று அரிசி, சா்க்கரை, பருப்பு, பாமாயில் என பல்வேறு குடிமைப் பொருள்களை சங்கச் செயலா் வேலுமணி மேற்பாா்வையில் விற்பனையாளா் அருள் ஆகியோா் வழங்கினா்.