ஜவ்வாதுமலை கிராமங்களில் ரூ.123 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள்: அமைச்சா் எ.வ. வேலு தொடங்கிவைத்தாா்
செங்கம் அருகே ஜவ்வாதுமலை வழியாக மலைக் கிராம மக்களுக்கு ரூ.123 கோடி செலவில் சாலை விரிவுபடுத்தும் பணியை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.










