தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணியை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:34 pm

வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணியை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி தலைமை வகித்தாா். அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான முக்கூா் என்.சுப்பிரமணியன், வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணியை ஆதரித்து பேசினாா்.

கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா். பின்னா், அதிமுக வேட்பாளா் பி.ராணி வாக்கு சேகரித்து பேசினாா்.