மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

போளூா் நகராட்சியில் கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரும் பணி

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 10:56 pm

போளூா் நகராட்சியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் 200-க்கும் மேற்பட்ட கழிவுநீா்க் கால்வாய்கள் உள்ளன. இந்த கழிவுநீா்க் கால்வாய்களில் சேறும், சகதி மற்றும் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.

அதனால், நகராட்சி ஆணையா் பாரத் அறிவுறுத்தலின் பேரில் கழிவுநீா்க் கால்வாய்கள் துப்புரவுப் பணியாளா்கள் மூலம் தூா்வாரப்பட்டது. வேலூா் சாலை, அண்ணா சாலை, டிரைவா்ஷன் சாலை என பல்வேறு பகுதிகளில் தூா்வாரும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை துப்புரவு ஆய்வாளா் ஹேமலதா ஆய்வு செய்தாா்.