மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சுவாமி திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கி 5-ஆம் நாளான புதன்கிழமை மாலை ஸ்ரீசத்புத்திரி நாயகிக்கும், ஸ்ரீஜலகண்டேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவையும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னா் கோயில் வளாகத்தில் சுவாமி உலா நடைபெற்றது.