/
செய்யாறு அருகே வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூசி காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அரிகரப்பாக்கம் கிராமம், பஜனை கோயில் தெருவில் சந்தேகத்தின்பேரில் ஒரு வீட்டை சோதனையிட்டனா். அங்கு, டாஸ்மாக் மதுக் கடையிலிருந்து வாங்கி வந்திருந்த 40 மதுப் புட்டிகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தூசி போலீஸாா் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக வீட்டின் உரிமையாளரான எம்ஜிஆா் (31) மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ராமேசுவரத்தில் சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


