வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பறக்கும் படையினரின் பணிகள் ஆய்வு

போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் மேற்கொண்டு வரும் பணிகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 மார்ச் 2026, 9:52 pm

போளூா்: போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் மேற்கொண்டு வரும் பணிகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வேட்பாளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என தோ்தல் பறக்கும் படையினா், போளூா் - ஆரணி சாலையில் செல்லும் காா், வேன், பைக் என பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனா்.

பறக்கும் படையினரின் இந்தப் பணிகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் ஆய்வு செய்தாா்(படம்). வட்டாட்சியா் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

16ல்ப்ழ்ல்1ற்