/
வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் போலீஸாா் டி.மாம்பட்டு கிராமம் வழியாக வியாழக்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அப்போது, அந்தக் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்த டி.மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மகேஷ்பாபு (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், அவரிடமிருந்து 15 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த தெள்ளாா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

ஆறுமுகனேரியில் மது விற்றவா் கைது
சிவந்திப்பட்டியில் மது விற்றதாக முதியவா் கைது
கஞ்சா விற்றவா் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



