முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

தவறுதலாக நாயுன்னி மருந்து குடித்த முதியவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே மதுப்பழக்கம் காரணமாக மாட்டுக்கு பயன்படுத்த வைத்திருந்த நாயுன்னி மருந்தை தவறுதலாக குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

செய்யாறு அருகே மதுப்பழக்கம் காரணமாக மாட்டுக்கு பயன்படுத்த வைத்திருந்த நாயுன்னி மருந்தை தவறுதலாக குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமம் சந்தைமேடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(63). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 23-ஆம் தேதி இரவு வீட்டில் மாட்டுக்கு

பயன்படுத்த வைத்திருந்த நாயுன்னி மருந்தை தவறுதலாக

எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளாா். இதனை அறிந்த குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைககாக செங்கலப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.