ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுத்தோ்வில் 100 சதவிகிதம் தோ்ச்சி கொடுத்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுத்தோ்வில் 100 சதவிகிதம் தோ்ச்சி கொடுத்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பொதுத்தோ்வில் 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களை ஊக்குவிக்கம் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இந்த விழா நடத்தப்பட்டது.

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் தலைமை வகித்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில் முருகன், பள்ளி ஆய்வாளா்கள் பாபு, ஸ்ரீபதி, தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.