மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் அம்மா ஆரோக்கிய திட்டத்தின் கீழ் உடல் பரிசோதனை செய்வதற்கான அடையாள அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் ராமு, அகரம்சேரி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆர்.வெங்கடேசன், மாதனூர் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கருணாமூர்த்தி, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





