
சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்குரைஞராக குடியாத்தம் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.கோவிந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
கோவிந்தசாமி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்குரைஞராக பணியாற்றி வந்தார். தற்போது, இவர் வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவுச் செயலராக உள்ளார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்குரைஞராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




