வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

குர்ஆன் பரிசளிப்பு விழா

ஆம்பூர் பிலால் நகர் ஷபியாமா தொடக்கப் பள்ளியில் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :7 மார்ச் 2016, 12:51 am IST

ஆம்பூர் பிலால் நகர் ஷபியாமா தொடக்கப் பள்ளியில் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

என்.எம்.இஜட் குழுமத் தலைவர் என்.முகமது ஜக்கரியா தலைமை வகித்து 95 மாணவ, மாணவிகளுக்கு குர்ஆன் பரிசாக வழங்கினார்.

தலைமை ஆசிரியர் அஷ்ரப் அலி, சவுக் மசூதி இமாம் கதீப் முப்தி இம்தியாஸ் அஹமத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.