யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:13 pm

DIN

ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆம்பூர் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் விஜயலட்சுமி, உமாதேவி, சசிகலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். ஆசிரியை தேவிபாலா  வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாணவிகள் கவிதை வாசித்தனர். மேலும், பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர். ஆசிரியை சத்தியசீலி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் சுகன்யா, சரண்யா, சுபேதாபேகம், சசிகலா, ஷகிலா, கீதா ஆகியோர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.