கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருப்பத்தூர் அருகே கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:08 pm

DIN

திருப்பத்தூர் அருகே கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.
திருப்பத்தூரை அடுத்த கொரட்டி, செல்லரப்பட்டி கிராமத்தில்  தனியாருக்குச் சொந்தாமான விவசாயக் கிணற்றில் வியாழக்கிழமை 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக கந்திலி போலீஸார் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீஸார், கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.