ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அரசுப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி

திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்விக் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:17 am IST

திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்விக் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை இந்திரா தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் மகேந்திரன், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்விக் குறித்த விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். 
அப்போது, கல்வியின் பயன்கள், பள்ளியின் சிறப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.