எல்.ஐ.சி. முகவர் சங்கத்தின் அகில இந்திய அரசியல் தொடர்புக் குழுத் தலைவராக குடியாத்தம் ஜே.கே.என்.பழனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்க வேலூர் கோட்டப் பொதுச் செயலராக உள்ளார்.
இவரை அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் சங்கத் தலைவர் ரன்வீர்சர்மா, பொதுச் செயலர் என்.கஜபதிராவ், அகில இந்திய முன்னாள் தலைவர் எச்.எம்.ஜெயின் ஆகியோர் நியமித்துள்ளனர்.
அமைப்பின் தென் மண்டலத் தலைவர் பி. வீரணன், செயலர் சக்கரவர்த்திராஜு, தென் மண்டல முன்னாள் தலைவர் வி.டி. கலைச்செல்வன் உள்ளிட்டோர் பழனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி அமாவாசை: சூரிய உதயத்தைக் காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

நீண்ட நாள் காதலி ஜார்ஜினாவை கரம்பிடித்தார் ரொனால்டோ!

மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு: கிராம மக்கள் எதிா்ப்பு

லெபனானில் மரண தண்டனை ரத்து
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


