வேலூரில் குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி.) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதி 2-இல் 12-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி (80). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் தனது மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை இரவு வீராசாமி படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, குளிர்சாதன இயந்திரம் திடீரென வெடித்துச் சிதறியது.
படுக்கை விரிப்புகளின் மீது பற்றிய தீ வீராச்சாமி மீது பற்றி எரிந்தது. இதில், பலத்த காயமடைந்த வீராச்சாமி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வீராசாமி வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் விரோதி... அரவிந்த் கேஜரிவால் குறித்து மு.க. ஸ்டாலின்!

நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்; சமனில் ஒருநாள் தொடர்!

என் ஆட்சியை மு.க. ஸ்டாலின் பார்ப்பார் : எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பிரசாரம்!

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு அறிமுக வீரர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

