பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. 

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. 
இதுகுறித்து கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 
ராணிப்பேட்டை வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட ஆற்காடு, வாலாஜாபேட்டை, நெமிலி, அரக்கோணம் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வியாழக்கிழமை காலை  11 மணி முதல் மதியம் 1 மணி வரை கோட்டாட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 
அதன்படி, இந்த மாதத்துக்கான குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில், வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நேரில் வந்து தங்கள் கோரிக்கை மனுக்களுடன் ஆதார் அட்டை, அடையாள அட்டை ஆகியவற்றி நகல்களை இணைத்து அளித்து 
பயன்பெறலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.