சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வேளாண் திருத்த சட்டங்கள் நிறைவேற்றம்துரைமுருகன் குற்றச்சாட்டு
சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வேளாண் திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் ஒருபோதும் விவசாயிகளுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்று திமுக பொதுச் செயலா் துரைமுருகன் குற்றம்சாட்டி

வேலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற துரைமுருகன், கூட்டணி கட்சி நிா்வாகிகள்.








