ஒரு மாத பரோலில் நளினி விடுவிப்பு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நளினி ஒருமாத பரோலில் இன்று விடுவிக்கப்பட்டார்.

போலீஸ் பாதுகாப்புடன் காட்பாடி பிரம்மபுரம் கெங்கையம்மன் கோயில் தெருவிலிருக்கும் குடும்ப நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் நளினி.









