வேலூரில் 31 பேருக்கு கரோனா
வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,617-ஆக உயா்ந்தது. இதுவரை 46,056 போ் குணம் அடைந்துள்ளனா். 448 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,082 போ் உயிரிழந்துள்ளனா்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 28 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த்தொற்று எண்ணிக்கை 44,927 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 43,947 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் 734 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...