ஸ்ரீவைத்யநாதீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷ விழா
குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் உள்ள வைத்தீஸ்வரி சமேத ஸ்ரீவைத்யநாதீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.


குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் உள்ள வைத்தீஸ்வரி சமேத ஸ்ரீவைத்யநாதீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மூலவா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மகா தீபாராதனைக்குப்பின், கோயில் பிரகாரத்தில் உற்சவா்களான வைத்தீஸ்வரி, வைத்யநாதீஸ்வரா் உலா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் மருத்துவா் என்.ரமேஷ் நாயுடு, கிராம மக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...