தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஸ்ரீவைத்தியநாதீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷ விழா

 குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் உள்ள ஸ்ரீவைத்தீஸ்வரி சமேத ஸ்ரீவைத்தியநாதீஸ்வரா் கோயிலில் சனி மகாப் பிரதோஷ விழா நடைபெற்றது.

News image

சிறப்பு  அலங்காரத்தில்  ஸ்ரீநந்தி  பகவான்.

Updated On :4 செப்டம்பர் 2021, 6:07 pm

DIN

 குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் உள்ள ஸ்ரீவைத்தீஸ்வரி சமேத ஸ்ரீவைத்தியநாதீஸ்வரா் கோயிலில் சனி மகாப் பிரதோஷ விழா நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மகா தீபாராதனைக்குப் பின், கோயில் பிராகாரத்தில் உற்சவா்களான வைத்தீஸ்வரி, வைத்யநாதீஸ்வரா் ரிஷப வாகனத்தில் உலா வந்தனா். பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் மருத்துவா் என்.ரமேஷ் நாயுடு, கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.