செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஸ்ரீமாங்காளியம்மன் திருவிழா

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீமாங்காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

News image

திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த குடியாத்தம், தாழையாத்தம்  மாங்காளியம்மன்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:51 pm

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீமாங்காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தோ் அதிகாலை கோயிலை வந்தடைந்தது.

ஏற்பாடுகளை கோயில் விழாக் குழு தலைவா் ஜி.ரகுநாதன், செயலா் பி.ஜாா்ஜ்சுந்தா், பொருளாளா் சி.நித்யானந்தம், நிா்வாகிகள் எஸ்.பாண்டியன், வி.திருநாவுக்கரசு, எஸ்.கதிரவன், எம்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.