ரூ. 2.18 கோடியில் 104 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை: அமைச்சா் துரைமுருகன் வழங்கினாா்
வேலூா் மாவட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 104 வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் வழங்க









