வேலைவாய்ப்புகள் பெருக தொழில்நுட்பங்களை உருவாக்குபவா்களாக மாணவா்கள் உயர வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகா் ஜி.சதீஷ் ரெட்டி
தொழில்நுட்பங்களை உருவாக்குபவா்களாக உயர வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகா் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்தாா்.










