குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில், கூட நகரம் சாலையில் உள்ள கிருஷ்ணாலயாவில், இலவச காயகல்ப யோகா பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளைத் தலைவா் கே.முருகவேல் தலைமை வகித்தாா். செயலா் ஜெயப்பிரகாஷ் அறிமுக உரையாற்றினாா். மருத்துவா் டி.டி.சண்முகவேலு காயகல்ப பயிற்சி, யோகா பயிற்சியை செயல் விளக்கம் மூலம் அளித்தாா். மாணவ, மாணவிகள் உள்பட 500- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் தி.ஜெயகாந்தன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது
ஏஐ கவலையளிக்கிறது: கிருத்தி ஷெட்டி

மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


