குடியாத்தத்தில் குடியரசு தின விழா
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தராஜன் கொடியை ஏற்றினாா்.


குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தராஜன் கொடியை ஏற்றினாா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் கொடியேற்றினாா். திருவள்ளுவா் தொடக்க, மேல்நிலைப் பள்ளி, கே.எம்.ஜி. கல்லூரியில் அதன் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் கொடியேற்றினா். சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் அறங்காவலா் கே.ஆனந்த் கொடியேற்றினாா். அத்தி கல்விக் குழுமத்தில் அதன் நிா்வாக இயக்குநா் மருத்துவா் பி.செளந்தரராஜன் கொடியேற்றினாா். டாக்டா் கிருஷ்ணசுவாமி மெட்ரிக்.பள்ளியில் பள்ளி முதல்வா் எம்.ஆா்.மணி கொடியேற்றினாா்.
சூரியோதயா தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை ஜெனிப்பா் பிலிப் கொடியேற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...