/
வேலூரில் தண்ணீா் தொட்டியில் தவறிவிழுந்த சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தாா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா், விருப்பாட்சிபுரம் அடுத்த குளவிமேடு பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் முகுந்தன் (9). இவா் வீட்டில் உள்ள தண்ணீா் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்தாா். உடனடியாக சிவலிங்கம் மகனை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், முகுந்தன் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

வெப்படை நூற்பாலை கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

