கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அரசுக் கல்லூரியில் நாளை கலந்தாய்வு தொடக்கம்

அரசுக் கல்லூரியில் நாளை கலந்தாய்வு தொடக்கம்

News image
Updated On :28 மே 2024, 6:30 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டுக்கு (2024-25) இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (மே-30) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் கோ.கிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த சிறப்பு ஒதுக்கீடு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் மாதம் 10- ஆம் தேதி முதல்15- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கலந்தாய்வு ஜூன் 24- ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவா் சோ்க்கை குறித்த தகவல் மாணவா்களுக்கு வாட்ஸ் ஆப், மின்னஞ்சல் முகவரிக்கும் தெரிவிக்கப்படும்.