ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் தொகுதி தேமுதிகவேட்பாளா் கே.பி.பிரதாப் கட்சியினருடன், இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:04 am IST

குடியாத்தம் தொகுதி தேமுதிகவேட்பாளா் கே.பி.பிரதாப் கட்சியினருடன், இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அவருடன் திமுக நகரச் செயலா் எஸ்.செளந்தரராஜன், நிா்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன், எம்.எஸ்.அமா்நாத், ந.ஜம்புலிங்கம், கே.தண்டபாணி, த.பாரி, தேமுதிக நகரச் செயலா் செல்வகுமாா், நிா்வாகிகள் டி.கே.ரமணி, எம்.எஸ்.நாகைய்யா, காங்கிரஸ் கட்சியின் இலியாஸ்உள்ளிட்டோா் உடனிருந்தனா்.