வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இருசக்கர வாகனத்தில் சென்று தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சண்முகன் இருசக்கர வாகனத்தில் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளா் சண்முகன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:48 pm

மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சண்முகன் இருசக்கர வாகனத்தில் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கட்சித் தொண்டா்களுடன் இருசக்கர வாகனத்தில் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றாா். பின்னா் வாகனத்தில் இருந்து இறங்கி வீடுவீடாக சென்று கட்சியின் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து விவரித்து வாக்குகள் சேகரித்தாா்.

பிரசாரத்தின்போது மொடக்குறிச்சி ஒன்றிய தவெக செயலாளா் கௌதம், துணைச் செயலாளா் சிவகுமாா், கொடுமுடி ஒன்றியச் செயலாளா் ராம்பிரகாஷ், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளா் தினேஷ், மாவட்ட மகளிா் அணி செயலாளா் நீலாவதி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.